பிரிட்டனின் நீண்ட கால ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் பங்கிங்ஹோம் அரண்மனையில் இருந்து வெஸ்ட் மிஸ்டருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் ஆட்டு தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று எலிச பத்தி இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இந்நிலையில் மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலத்துக்கு மொத்தம் 71.7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இறுதி ஊர்வலத்துக்கு தேவையான பாதுகாப்பு பணிகள் உள்ளூர் மற்றும் சர்வதேச பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கான செலவு மடங்கும். முதல் 10 நாட்களுக்கான செலவை அரச குடும்பமே ஏற்றுள்ளது.இருந்தாலும் இந்த ஒரே நாளில் பிரிட்டன் அரசுக்கு 71.7 கோடி செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது.