பல ஆண்டுகளாக சின்னத்திரை தொகுப்பாளராக ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். மேலும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது டிடி தனது சமூக வலைதள பக்கத்தில் சில போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகு என லைக்குளை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.