Categories
மாநில செய்திகள்

JUST NOW : சட்டமன்ற முற்றுகை….. மாவட்டம் முழுவதும் பேரணி ….. தொடங்கியது ….!!

CAA போராட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்களின் சட்டமன்ற முற்றுகை போராட்டம் தொடங்கியது.

மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மாணம் ஏற்ற வேண்டுமென்று 13 இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு மார்ச் 11ஆம் தேதி வரை தடை விதித்திருந்த நிலையில் இஸ்லாமியர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட பேரணியை போலீசார் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கப்படுகின்றது.

Categories

Tech |