Categories
அரசியல்

22 ஆம் தேதி தொடங்கும் வேட்பு மனு தாக்கல்.. திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பொது குழு கட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொள்கின்றார். மேலும் இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, எம் பி ஆ.ராசா போன்றோரும் பங்கேற்று இருக்கின்றனர். இந்த நிலையில் திமுக உட் கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற 22ஆம் தேதி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட செயலாளர் மாவட்ட அவை தலைவர் மாவட்ட துணை செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |