Categories
மாநில செய்திகள்

#BREAKING : மருத்துவப் படிப்புகளுக்கு அக்., 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழக மருத்துவத்துறை..!!

மருத்துவ படிப்புகளுக்கு வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 – 2023 ஆம் ஆண்டின் மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்காக வருகின்ற 22ஆம் தேதி முதல் கொண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org என்ற  இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |