ஓடியாடி வேலை செய்யும் இந்த வயதில் பணத்தை செலவு செய்து விட்டு வயதான காலத்தில் பணத்திற்கு என்ன செய்வது. எனவே இப்போது இருந்து சேமிக்க தொடங்கலாம். முதலீடுகள் என்றாலே பெரும்பாலும் எல்லாரும் பயப்படுவதற்கு ஒரு காரணம் அதிகமான முதலீடுகள் தான். குறிப்பாக அதிக முதலீடு செய்து அதில் லாபத்திற்கு பதில் நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று பயப்படுவார்கள். ஆனால் அந்த பயம் தேவையில்லை. 100 ரூபாய் முதலீட்டில் கூட வருங்காலத்திற்காக சேமிக்க முடியும்.
அப்படியான சூப்பரான திட்டத்தை கடந்த இரண்டு வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது. தீம் பண்டில் வருடத்திற்கு சராசரியாக 13% முதல் 26% வரை லாபத்தை அளித்து வருகிறது. ஐசிஐசிஐ ப்ருடன்சில்யல் மியுச்சுவல் பண்ட் நிறுவனத்தால் 2020 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இது குறைந்த சந்தை அபாயங்கள் கொண்டது.
விவசாயத்துறைகள் ,தொழிற்சாலைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனங்களில் கலப்பின முறையில் முதலீடு செய்யும் ஒரு ஈக்விட்டி ஃபண்ட். இந்த பண்டிற்கான குறைந்தபட்ச SIP முதலீடு ரூபாய் 100 ரூபாய் ஆகும். வருடம் தோறும் நீங்கள் லப்ம்சம் முறையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தல் 5 வருடத்தில் பல லட்சங்களை லாபமாக கிடைக்கும். ஏனெனில் இந்த ஃபண்ட் வருடம் தோறும் 23 சதவீதத்திற்கும் மேல் சராசரி லாபத்தை வழங்கி வருகிறது.