Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் – அமைச்சர் துரைக்கண்ணு!

இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் துரைக்கண்ணு சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பயிர் காப்பீடு தொடர்பான விவாத்தின் போது இந்தியாவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்

தமிழக விவசாயிகளுக்கு பயில் காப்பீடுத் தொகையாக இதுவரை ரூ.7618 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். இதேபோல சிவகங்கை மாவட்டத்தில் பயில் காப்பீடுத் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |