Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. நீருக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்மார்ட் போன்….. 3 நாட்கள் ஜார்ஜ் கேரண்டி…. அசத்தலான தள்ளுபடி விலையில் அறிமுகம்….!!!

AliExpress -ல் Ulefone power armor X11 pro price: Ulefone அதன் சமீபத்திய Ulefone power Armor X11 pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடுமையான மற்றும் தீவிர வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் சாகசக்காரர்களுக்கு மிகவும் யூஸ் ஃபுல்லாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் தற்போது 11,178 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் aliexpress-ல் மட்டும்தான் வாங்க முடியும்.

இந்நிலையில் Ulefone power armor X11 pro ஸ்மார்ட் போனில் 5.45 இன்ச் எச்டி‌+ டிஸ்ப்ளே, 5W OTG rivers charging,MediaTek helia octa-care gaming app, 4GB ram, 64 GB+128GB storage, 16mp back side camera, 5MP selfie camera, fingerprint வசதி, ப்ரோக்ராம் செய்யக்கூடிய பக்க விசைகள், 2 சிம்கார்டு வசதி, மைக்ரோ எஸ்டி லாஸ்ட், என்எப்சி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 8150 mAh battery வசதிகள் போன்றவைகள் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ip68/69k மற்றும் Mil Std-810G ராணுவ தர சான்றிதழுடன், வாட்டர் ப்ரூப் ஃபோனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இந்த போனுக்கு 3 நாட்கள் வரை ஜார்ஜ் கேரண்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலை செப்டம்பர் 23-ஆம் தேதி காலை‌ 11:59 மணியுடன் முடிவடைகிறது.

Categories

Tech |