Categories
பல்சுவை

உங்கள் மின் கட்டணம் அதிகமாக வருகிறதா?…. இனி கவலை வேண்டாம்… இதோ முழு விவரம்…..!!!!

மழைக்காலத்தில் குளிர்ந்த காற்று வெளியில் இருந்தாலும் வீடுகளுக்குள் உப்புசமாக இருக்கும். இதனால் ஏசி, கூலர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின்கட்டணம் அதிகமாக வருகிறது. இது பலருக்கும் தலைவலியாக இருப்பதால் மின்சார கட்டணத்தை பகுதியாக குறைக்கும் சாசனத்தை பற்றி தெரிந்து கொள்வோம். ஷார்ட் சர்க்யூட் இருக்காது, மின்சாதன பொருட்கள் சேதமடையாது. அதனைத் தொடர்ந்து ஜில்சி மேக்ஸ் பவர் சேவர் எலக்ட்ரிசிட்டி சேவர் பவர் மின்சாரத்தை சேமிக்கிறது. இது மின் அழுத்தத்தை குறைக்கிறது என்பது அல்ல. உங்கள் மீட்டர் போலவே வேலை செய்யும். இந்த சாசனத்தை நீங்கள் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

Flipkart-ல் இந்த சாசனத்தின் அறிமுக விலை ரூ.1250 என்று கூறப்படுகிறது. ஆனால் தள்ளுபடி உடன் ரூ.275 க்கு வாங்கலாம். முதல் முறையாக சாசனத்தில் இது போன்ற தள்ளுபடி ஆன்லைனில் கிடைக்கிறது. இதனையடுத்து இதனுடைய நன்மை என்னவென்றால், வீட்டில் உள்ள எந்த பொருட்களும் அதிகமா மின்சாரத்தால் பழுதடையாது. அதிகப்படியான மின்னோட்டம் வீட்டிற்குள் நுழைவதையும் தடுக்கிறது. இந்த மின்சாரம் நிறுவிய பிறகு ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் 35% குறைக்க தொடங்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. மேலும் அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் நிறுவுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

Categories

Tech |