Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வங்கிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை…. எந்தெந்த தினங்களில் தெரியுமா….? கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வழங்குகிறது. அந்த வகையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கருத்து கேட்கப்பட்டு அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு ஏற்ப விடுமுறை வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கேரளாவில் மட்டுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும்.

இந்நிலையில் வருகிற‌ அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு மொத்தம் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப் பட்டுள்ளது. இந்த 10 நாட்கள் விடுமுறை குறித்து தற்போது பார்க்கலாம்.

அக்டோபர்-4 தசரா பண்டிகை‌ (செவ்வாய்)
அக்டோபர் 8 இரண்டாம் சனிக்கிழமை
அக்டோபர் 9 ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 16 ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 22 நான்காவது சனிக்கிழமை
அக்டோபர் 24 தீபாவளி பண்டிகை (திங்கள்)
அக்டோபர் 25 தீபாவளி பண்டிகை (செவ்வாய்)
அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை

Categories

Tech |