தனுசு ராசி அன்பர்களே..!
பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும்.
சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறையும். பொறாமைகள் விலகிச்செல்லும். வாடிக்கையாளரை மதிப்பீடுகள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடையக்கூடும். காரியங்களை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். நல்ல மதிப்புடன் இன்று இருப்பீர்கள். பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் சிவப்பு நிறம்.