பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹிலாரி மாண்டல் தன்னுடைய 70 வது வயதில் காலமானார். இவர் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காலமானது குறித்து அவருடைய வெளியீட்டாளர் தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எங்கள் அன்பான எழுத்தாளர் டேம் ஹிலாரி மாண்டல் மரணத்தால் நாங்கள் மிகவும் மன உடைந்துள்ளோம். அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் குறிப்பாக அவருடைய கணவர் ஜெரால்டிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
Categories