Categories
தேசிய செய்திகள்

PMKISAN: 12 தவணை பணம் எப்போது?…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் 12வது தவணை பணம் 2000 ரூபாய் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் வரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பணம் வங்கி கணக்கில் வருமா இல்லையா என்பதை விவசாயிகள் https://pmkisan.gov.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் இ கேஒய்சி முடிக்காதவர்களுக்கு பணம் கிடைக்காது எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |