Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. அகதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட கடை…. எங்கு தெரியுமா?….!!!!!

கொலம்பியாவில் அகதிகளால் உருவாக்கப்பட்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் தையல் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடை இலங்கை, வியட்நாம், சீனா, ஈராக், சிரியா,  ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்து அது அகதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் இணைந்து 60 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள்,  உதாரணம், கனடா ராணுவம், போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறையினர் என பல்வேறு துறையில் பணிபுரிபவர்களுக்கும் சீருடை தயாரிக்கின்றனர். மேலும் இந்த கடையின் பின்னணியில் ஒரு பயங்கரமான கதை உள்ளது. அதில் ஒரு பெண் 14 வயதில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுடன் கனடாவுக்கு அகதிகளாக வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் கணவரை சுட்டு கொலை செய்துள்ளனர். மேலும் அவரது சகோதரர் சிரியாவில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் பல நாட்டவர்கள் பல்வேறு இன பின்னணி கொண்ட அகதிகளுக்காக அந்த கடையை நடத்துபவரும் அகதியாக வந்த ஒருவர்தான். அவரது பெயர் farid Rohani இவர் ஈரானில் இருந்து ஒரு சிறு பையனாக கனடாவுக்கு வந்து farid மூழ்கும் நிலையில் இருந்து அந்த கடையை வாங்கி பலருக்கு வேலை கொடுத்திருக்கிறார். மேலும் ஒரு சீருடையும் ஒவ்வொரு பாகத்தையும் கடையில் பணிபுரியும் வெவ்வேறு நபர்கள் உருவாக்குகிறார்கள். இதுகுறித்து அவர் கூறியதாவது. ஒரு உடலில் பல்வேறு பாகங்கள் இருந்தாலும் அவை எல்லாம் இணைந்து ஒரே உடலாக செயல்படுவதைப் போல இங்குள்ளவர்கள் பணி புரிகிறார்கள் அதுதானே வேற்றுமையில் ஒற்றுமை என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |