நடிகை அமலாபாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். அதன்பின் மைனா, தெய்வத்திருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு விவாகரத்து பெறப்போவதாக இருவரும் அறிவித்தனர்.
இந்நிலையில் சமீப காலமாகவே அமலா பால் முன்னாள் காதலருடன் 2-வது திருமணம் மற்றும் தெலுங்கு சினிமா குறித்த கருத்து என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் தற்போது அமலாபால் கடற்கரையில் படு கவர்ச்சியாக எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Vacay mode 🔛#beach #beachbum #maldives pic.twitter.com/FuiNgQHktN
— Amala Paul ⭐️ (@Amala_ams) September 23, 2022