திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் அமைக்கப்படுமென்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் , அரியலூரில் 3.85 ஏக்கர் நிலத்தில் ரூ.7.88 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கைபடி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.