Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மார்ச்-3….. பள்ளி….. கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

வருகின்ற மார்ச் 3ஆம் தேதி ஐய்யா வைகுண்டர் அவதார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வைகுண்டர் அவதார விழா தூத்துக்குடி மாவட்டங்களில் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி,

இவ்வாண்டு மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ள வைகுண்ட அவதார விழாவை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14-ஆம் தேதி பணி நாளாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |