மாளவிகா மோகனன் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து மாறன் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதில் அவருக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி திரைப்படங்களில் நடித்த வருகின்றார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது மாளவிகா மோகனன் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த அட்ராசிட்டியை மேக்கப் மேன் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்.
https://www.instagram.com/reel/Ci5BdcgDcPo/?utm_source=ig_embed&ig_rid=103bbb53-bbff-4a98-b757-f216b0e07677