ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் ரம்யா பாண்டியன். இந்த நிலையில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் ஏராளமான லைக்குகளை குவித்து வருகின்றது.
Swan above waters 🤍 pic.twitter.com/V3HkAHCNLR
— SriRamya Paandiyan (@iamramyapandian) September 24, 2022