நடிகை அமலாபால் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். இவர் அண்மைகாலமாவே பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. பின்னர் நடிகர் ஒருவரிடம் மோதல் என சொல்லப்பட்டது. இதனிடையே தெலுங்கு சினிமாவை விமர்சித்து அவர் கூறிய கருத்துக்களுக்கு பல கண்டனங்களும் குவிந்தது. இந்த நிலையில் அமலாபால் மாலத்தீவில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகின்றார்.
அவர் தனது பொழுதை ஜாலியாக கழித்து வருகின்றார். மேலும் அவர் கடற்கரையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் பரவி வருகின்றது. இவர் நேற்று சாதாரண உடையில் போட்டோ ஒன்றை வெளியிட்ட நிலையில் இன்று நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.