Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் மூழ்கிய ஜேசிபி…. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….. வைரல் வீடியோ…..!!!!

உத்திரபிரதேசம் மாநில முசாபர் நகர் மாவட்டத்தில் பாலத்தை தகர்க்கும் பணியை ஓட்டுனர் மேற்கொண்டார். அப்போது திடீரென பாலம் முழுமையாக பெயர்ந்ததால் புல்டோசர் ஆற்றில் விழுந்து மூழ்கியது.

நல்ல வேலையாக ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

https://twitter.com/i/status/1574283820177694721

Categories

Tech |