பூமிக்கு வரும் வியாழனை பார்ப்பதற்காக ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சூரிய குடும்பத்தில் ஏராளமான கோள்கள் உள்ளது. இந்நிலையில் மிகப்பெரிய கோலான வியாழன் பூமிக்கு வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 1963- ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு தற்போது 59 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று நடைபெறுகிறது.
இதனை மக்கள் பெரிய தொலைநோக்கி மூலமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து கூறிய நாசா விஞ்ஞானிகள் அதனை சுற்றி வரும் 4 துணைக்கோளையும் இன்று பார்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் ஏராளமானோர் இந்த அரிய நிகழ்வை பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர்.