Categories
வேலைவாய்ப்பு

1,535 பணியிடங்கள்…… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: பிட்டர் பாய்லர் ஆபரேட்டர், உதவியாளர்.

பணியிடங்கள்: 1,535.

கல்வித்தகுதி: ஐடிஐ. டிப்ளமோ, டிகிரி.

தேர்வு: எழுத்துத்தேர்வு, தகுதித்தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 10.

மேலும், விவரங்களுக்கு (www.iocrefrecruit.in, iocl.com) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |