Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் பெற 57 ஆண்டுகள் காத்திருந்த கிராமம்….. அதிர்ச்சி தரும் பின்னணி…..!!!!

இந்தியாவில் 1965 ஆம் ஆண்டு முதல் எரிவாயு விநியோகம் தொடங்கியது.ஆனால் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதல் எரிவாயு இணைப்பு கிடைக்க 57 வருடங்கள் ஆகியுள்ளது. மாவட்ட தலைநகரான சாங்லாங்கில் இருந்து விஜோயநகர் ,157 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்ததால் இரு நாட்களுக்கு முன்பு தான் முதல் இணைப்பு வழங்கப்பட்டதாம்.

எரிவாயு இணைப்பிற்கு 57 வருடங்கள் என்றால் தொலைபேசி இணைப்புகள் எல்லாம் எப்படி என பலரும் இணையத்தில் கமாண்ட் செய்து வருகிறார்கள்.இதனைத் தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள் 57 வருடங்களுக்கு பிறகு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது திருவிழா போல கொண்டாடியுள்ளனர்.

Categories

Tech |