இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான 5054 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பொறியலில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 28.
சம்பளம்: ரூ.28,000 – 1,03,400 வரை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 5.