Categories
இந்திய சினிமா சினிமா

பட்டப்பகலில், பொதுவெளியில்…. நடிகைக்கு பாலியல் தொல்லை…. ஷாக் நியூஸ்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு சார்பாக தகுந்த தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. இன்னும் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இது சாதாரண மக்களுக்கு மட்டுமல்லாமல் நடிகைகளும் இதில் விதி விலக்கல்ல.

அந்த வகையில் தற்போது கேரளாவின் கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் பாலியல் தொல்லை நடைபெற்றதாக பிரபல மலையாள நடிகை புகார் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்றிருந்தபோது கூட்டத்தில் பகலில்,பொதுவெளியில் தன்னை ரசிகர் ஒருவர் தொடக்கூடாத இடங்களில் தொட்டதாக அவர் இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்துள்ளார். அதேபோல தானும் தொல்லையை அனுபவித்ததாக மற்றொரு நடிகையும் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |