Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..சாதனை புரிவீர்கள்.. உதவிகள் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புகளை புரிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் வரை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.  இன்று  நினைத்த காரியத்தை நினைத்த படி நடத்தி முடிக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகமும் கிடைப்பதோடு, அவர்களால் நன்மையும் ஏற்படும். வீண் ஆடம்பரச் செலவுகளை மட்டும் தவிர்ப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களுக்கு நல்ல லாபம் இன்று கிடைக்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அதுபோலவே ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து விஷயங்களிலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |