Categories
மாநில செய்திகள்

#BREAKING: சாலையோர கடைகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். இந்த திட்டம் பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் கூட்டுறவு சொசைட்டி மூலமாக கேஸ் சிலிண்டர் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |