பிரித்தானியாவிற்கான பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் முன்னேறி வந்தார். கடைசியில் அவரது தோளின் நிறத்தாலேயே அவரை ஓரங்கட்டிவிட்டார்கள் கன்சர்வேட்டிவ் கட்சியினர். அப்படித்தான் இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. லிஸ் ட்ரஸின் கொள்கைகள் பிரித்தானியாவை வீழ்ச்சியின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என எச்சரித்த ரிஷியை அலட்சியம் செய்து லிஸ்டர்ஸை பிரதமர் ஆக்கினார்கள் அவரது கட்சியினர். ஆனால் ரிஷி எச்சரிக்கை விடுத்தது போலவே 10 வருடங்களில் இல்லாத வகையில் பிரித்தானிய கரன்சியின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. இப்போது தவறு செய்து விட்டோம் ரிஷி தான் பிரதமர் பதவிக்கான சரியான ஆள் ஆனால் அவரது தோளின் நிறம் காரணமாக அவர் தோற்கடிக்கப்பட்ட விட்டார் என கூறுகின்றனர் மக்கள்.
ஆக மொத்தத்தில் பிரித்தானியாவின் புதிய பிரதமர் எடுத்து வைத்த முதல் அடியே சறுக்கலாகி இருக்கிறது அவருக்கு மட்டும் அல்ல பிரித்தானியாவிற்கும் இதற்கிடையே தவளை தன் வாயால் கெடும் என்பது போல தேவையில்லாமல் வாயை விட்டு பிரான்ஸுடன் உறவையும் கெடுத்துக் கொண்டுள்ளார் லிஸ் ட்ரஸ். முன்னாள் பிரதமர் போரீஸ் ஜான்சனும் உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலும் நான்கு வருடங்கள் திட்டமிட்டு சட்டவிரத அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான பிரான்சுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் அதை ஒரே வார்த்தையில் லிஸ் ட்ரஸ் தொலைத்து விட்டார்.
ஆம் பிரித்தானியாவில் பிரதமருக்கான போட்டி மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி நண்பரா எதிரியா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அப்போது மேக்ரான் நண்பரா அல்லது எதிரியா என்பது இன்னமும் முடிவாகவில்லை என பதிலளித்திருந்தார் லிஸ் ட்ரஸ். அந்த வார்த்தையால் பிரான்ஸ் தரப்பில் பெரும் எரிச்சலையூட்டியுள்ளது இந்த பெண் லீஸ்ட் ட்ரஸ் தன்னை யார் என நினைத்துக் கொண்டிருக்கின்றார் இப்படி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் மேக்ரான் பற்றி லிஸ் ட்ரஸ் விமர்சனம் தற்போது வேலையை காட்டத் தொடங்கி இருக்கிறது. ஆம் சட்டவிரோத புலம் பெயர்ந்தோரை கட்டுப்படுத்துவதற்கான பிரித்தானியா உடன் செய்ய இருந்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு விட்டது பிரண்ட்ஸ். மேலும் பிரான்சுடரான ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் ஏற்கனவே பொருளாதாரத்துடன் போராடிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்துறை செயலாளருக்கும் மற்றொரு புதிய சவால் தயாராக இருக்கிறது சட்டவிரோத புலம் பெயர்வோரை கட்டுப்படுத்துவது எப்படி என்பதுதான் அது.