Categories
உலக செய்திகள்

இதன் பின்னணி என்ன?…. தண்டிக்கப்பட்ட குற்றவாளியை மெய்காப்பாளராக நியமித்துள்ள ஹரி-மேகன் தம்பதி…. வெளியாகி வரும் பரபரப்பு தகவல்….!!!!

ஹரி -மேகன் தம்பதியினர் தண்டிக்கப்பட்ட குற்றவாளியை தனது மெய்காப்பாளராக நியமித்துள்ளனர்.

பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் ஹரி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இந்த தம்பதியினரின் மெய்காப்பாளராக pere Daobry என்பவர் உள்ளார். இவர் முன்னால் பெருநகர காவல் துறை அதிகாரியாக இருந்தவர். ஆனால்  இவர் தனது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றார். மேலும் சமயோகிதமாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனால் அவர் சிறை தண்டனையில்  இருந்து தப்பினார். இந்த நிலையில் PERE DAOBRY   தற்போது ஹரி-மோகன் தம்பதியினருடன் forgmore அரண்மனையில் உள்ளார்.  இந்நிலையில் ஒரு நபர் ஹரி-மோகன் தம்பதியின் மெய்காப்பாளராக உள்ள நிலையில். இனிமேல் பெண்கள் உரிமை மற்றும் பாலியல் அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான மேகன் குரல்  எழுப்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து இளவரசர் ஹரி-மேகன் தம்பதி கண்டிப்பாக பெரும் PERE DAOBRY -யின்  பின்னணி தெரிந்திருக்கும் எனவும், இல்லாம அவர்கள் தாங்கள் மெய்காப்பாளராக ஒருவரை நியமிக்க  வாய்ப்பு இல்லை  என பலர் விமர்சித்து வருகின்றனர்.

Categories

Tech |