Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Matrimony மூலம் பெண் தேடுகிறீர்களா….? உங்களுக்கான WARNING நியூஸ்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே முடிந்து விடுகிறது. முன்பெல்லாம் திருமணம் செய்ய வேண்டும் என்றால் இரு வீட்டாரும் ஒருவருக்கொருவர் ஒருவர் நேரில் சந்தித்து பேசி பார்த்து திருமணம் முடிப்பார்கள். ஆனால் தற்போது மேட்ரிமோனி மூலமாகவே வரன் தேடி திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் திருமணம் செயலி ஜோடி ஆப் மூலம் லாரி ஓட்டுனரை இரண்டாம் திருமணம் செய்த பெண் முதலிரவு அன்றே பணம் நகையுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 24ஆம் தேதி சேலத்தை சேர்ந்த செந்தில் மற்றும் கவிதா ஜோடிக்கு திருமணம் ஆனது. இந்த நிலையில் அன்று இரவே 4 1/2 சவரன் நகையோடு 2.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் எடுத்துக்கொண்டு அந்த பெண் தப்பி ஓடி உள்ளார். இணையதளம் மொபைல் ஆப்பில் வரன் கிடைத்தாலும் நெரிக்பவிசாரித்து முடிவு செய்வதே நல்லது.

Categories

Tech |