தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக நடிகை நடிகர்கள் பல பேட்டிகளில் பங்கேற்றி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரஸ்மீட்டில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தனர். அதன் பிறகு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராய் விக்ரம் கன்னத்தில் கை வைத்தார். அதனைப் பார்த்து திருஷா திரும்பி உள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி விக்ரம் கன்னத்தில் எதுக்கு ஐஸ்வர்யா ராய் கை வைத்தார்? திரிஷா முகம் சுளித்தாரா என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
Aishwarya Rai touching Vikram's cheek, ear.. Whatever be the reason, it is cute 🥺❤🥰. #AishwaryaRaiBachchan #ChiyaanVikram𓃵 #PonniyinSelvan1 #PonniyinSelvan pic.twitter.com/QU9zdpex6D
— Mohabbatein( Offline) (@sidharth0800) September 27, 2022