தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது INSPECTOR OF FISHERIES மற்றும் SUB-INSPECTOR OF FISHERIES பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கல்வித்தகுதி:மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தில் மீன்வள அறிவியலில் அசோசியேட் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500 வரை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி: 15.10.2022