Categories
அரசியல் மாநில செய்திகள்

லேடிஸ் வச்சிட்டு பேச ரொம்ப கஷ்டமா இருக்கு; கலைஞர் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா ? கடும் அப்செட்டில் DMKவினர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மேடையிலே சிவி சண்முகம் பேசுறாரு…  சிவி சண்முகம் பேசுவதை லேடிஸ் வச்சிட்டு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தையை நீங்க கேட்டிருப்பீங்க. இங்க என்ன அரசாங்கம் நடக்குதா ? நான் தெரியாம கேட்கிறேன்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பார்த்து,  கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா?

நான் கேட்குறேன். என்னை  இவங்க மன்னிக்கணும். தயவு செஞ்சு வயசுல பெரியவங்க..   என்னடா…  புடுங்குவியாடா நீ ? என ஸ்டாலினை பார்த்து கேட்கிற கேள்வி. காலையில வாக்கிங் போறேன்… வந்து ”மயிர புடுங்கு” வாடா என சொல்லுறாரு. இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சர்கள்….

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்கள்…  எப்படி வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்கன்னு எனக்கு புரியல.. என்ன என்ன பேசுறான் ? எவன் பேசுறான் ? ஏன் பேசுறான் ?  காட்டுதனமா பேசுறான். அங்க போலீஸ் இல்லையா ? கேஸை   ரிஜிஸ்டர் பண்ண முடியாதா? என்ன சார் இது ? சொல்லுங்க பாப்போம்.

இந்த நாட்டினுடைய முதலமைச்சரை இவ்வளவு கேவலமா பேசினா கூட, காது கொடுத்து கேட்டுட்டு இருப்பீங்களா? இந்த உளவுத்துறை சொல்லாம இருக்குமா? தெரியாம இருக்குமா ? ஒரு ரவுடி, கேடி மோசமான விதத்தில் அவனை விட கீழே இறங்கி நட்டூரியஸ் பேசுற மாதிரி பேசுறார் அந்த ஆளு, இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது. டிஜிபி வேடிக்கை பார்க்கிறார். கொடநாடு கொலை வழக்கு போல அதையும் தள்ளி விடுகிறீர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |