Categories
ஆன்மிகம்

சாணக்கியர் -உதவி செய்ய தகுதியில்லாத நான்கு மனிதர்கள்.. ரகசிய உண்மைகள்..!!

உதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்.. ரகசிய உண்மைகள்:

இந்திய வரலாற்றில் அரசியலை எடுத்து நாம் புரட்டிப் பார்த்தோம் என்றால் வியக்க வைக்கிற பல உண்மைகள்…  இப்போ உள்ள அரசியல் மாதிரி கிடையாது, அந்த காலத்துல அரசியல்வாதிகள் அப்படின்னா பல விஷயங்களிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்..

பொருளாதாரம், மக்கள், அரசியல் சாஸ்திரம், அறிவியல், தத்துவம் இப்படி பல விஷயங்களிலும் கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் அப்படி சொல்லக் கூடிய சாணக்கியர்ஒருவர் இருக்கின்றார்.. சந்திரகுப்தர் உடைய மகன் சாணக்கியர்..

அரசியல் ஞானமும், அதிலுள்ள வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவர் அவர். அரசியல் சாசனத்தை எழுதி இருக்கிறார். சாணக்கியர் அனுபவத்தையும் நுண்ணிய கூறினாலும் பல நூல்களில் இவர்களுடைய அறிவுரைகள் எல்லா மேதைகளும் பின்பற்றப்பட்டது.

இவருக்கு விஷ்ணு குப்தா என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. அவர் குறிப்பிட்ட நான்கு மனிதர்களுக்கு உதவினால் நமக்கு தான் பிரச்சனை ஏற்படும். எனவும்  கூறியிருக்கிறார்.  அது யார் என்று இப்பொழுது தெரிந்துகொள்ள்ளுங்கள்..

உலகமே விசித்திரமானது தான் நல்ல நோக்கத்தோடும்  செயல்படுகிறது.நேர்மரை வலிமை பெற்று, உங்ககிட்ட இருக்கும் தேவைகளை நாம் நெருங்கும் பொழுது அதோட எதிர்மறை நம்மை தாக்கும்  என்பது விஞ்ஞானம் மட்டுமில்லை ஆன்மீகம் இரண்டும் கலந்ததுதான்.

இந்த உலகம் நம்மள சுத்தி இருக்கிறவங்க யார் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். ஒரு சின்னப் புன்னகையோடு, துக்கமோ, சிரிப்போ நம்மை சுத்தி இருக்கிறவங்கள  ஈர்த்துவிடும்.

அதனால சுத்தி இந்த மாதிரி மனிதர்களை நீங்க வச்சுக்கணும் அப்படிங்கறத தீர்மானிக்கணும். சாணக்கிய கூற்றுப்படி நான்கு வகையான மனிதர்களுக்கு எப்போதுமே உதவி செய்யக் கூடாது என்று கூறுகிறார்..

பாவம் புண்ணியம் பார்த்துதான் உங்க வாழ்க்கையில் பரிதாபத்தை தான் தரும் எனக் கூறுகிறார்..

முதல் மனிதன்:

பிரச்சனை கொண்ட மனிதன் சிலர் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து கொண்டே இருப்பார்கள். தீர ஆராய்ந்து பார்த்தால் அவர்களுடைய குணமே காரணமாக இருக்கும். மோசமான குணம் கொண்டவர்கள் இப்படி பிரச்சினைகளில் சிக்கி கொண்டே இருப்பார்கள்.

அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தோம் என்றால் நீங்களும் பிரச்சனைகளில் தான்சேர்வீர்கள்.

 இரண்டாவது மனிதன்:

உண்மையே  இல்லாதவன்:

சில மனிதர்களிடம் உண்மையே  இருக்காது. எப்பொழுதும் போலித்தனமாகவே வேஷம் காட்டிகிட்டு நல்லவங்க மாதிரி பேசுவாங்க. எப்பொழுதும் பொய் சொல்லுவாங்க, அவங்களுக்கு உதவினீர்கள் என்றால் உங்களை பிரச்சினையில் மாட்டி விட்டு விடுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..

மூன்றாவது மனிதன்:

எப்போதுமே கவலையுடன் எதையோ பறிகொடுத்த மாதிரி எதனிமையாகவும்,  கவலையாகவும் இருப்பார்கள். எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். இவர்களை சமாதானப்படுத்தினாலோஅல்லது உதவினாலும் அந்த எதிர்மறை உங்களையும் தாக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் ஆண்களையோ, பெண்களையோ விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இல்லையென்றால் முழுக்க, முழுக்க சுயநலமே காரணமாக இருக்கும்.

நான்காவது மனிதன்:

இவர்கள் கடைசி வரை முட்டாள்கள் தான்,  முட்டாள்களுக்கு உதவி செய்ய நீங்கள் வரிந்து கட்டிட்டு போனீங்கன்னா அதற்கு நீங்களும் ஒரு முட்டாளாக தான் மாறுவீர்கள். விஷயத்தைப் புரிஞ்சுக்க மாட்டார்கள். பிரச்சினையை தீர்க்க வந்த உங்களையும் பிரச்சனையில் மாட்டி விடுவாங்க. அதனால முட்டாள்களுக்கு உதவி செய்வது எப்பொழுதுமே பேராபத்து…

Categories

Tech |