Categories
அரசியல் மாநில செய்திகள்

மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு….. 1.5 கோடி சாப்பாட்டுக்கு மட்டும்….. அமைச்சர் மூர்த்தி விளக்கம்….!!!!

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியினுடைய மகன் திருமண சமீபத்தில் நடந்து முடிந்தது இந்த திருமணம் வெகு விமர்சையாக மிகவும் பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான செலவில் நடந்தது. இந்த திருமணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் மூர்த்தி தன்னுடைய மகன் திருமணத்தை ஆடம்பரமாக செய்துள்ளார் என்று எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சித்து வந்தனர்.

அந்த வரிசையில் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, என்னுடைய மகன் திருமணத்திற்கு மூன்று கோடி செலவு செய்துள்ளேன். அனைவரையும் சமமாக அமர வைத்து 1.5 கோடி ரூபாய் செலவில் உணவு கொடுத்தேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |