Categories
சினிமா தமிழ் சினிமா

கிளம்பியாச்சு!….. சூர்யா குடும்பத்தினருடன்…. எங்கே தெரியுமா?…. வைரல் புகைப்படம்….!!!!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரை துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்து 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூரியா நடிப்பில் வெளியான சூரரை போற்றும் படத்திற்கு 5 விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும் மண்டேலோ படத்திற்கு இரண்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலமையில் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |