தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்.29ல் நடைபெறது. இந்த நிலையில் தேர்தல் நடந்த ஒன்பது வார்டுகளில் எட்டு இடத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று கடம்பூர் பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் திமுக செம மகிழ்ச்சியில் உள்ளது.
Categories