சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் குப்பனை கொலைசெய்தது.
கொலை செய்த 4 பேரில் ஒருவனை போலீஸ் கைது செய்தது. கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.