கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69.புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வி எஸ் அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இதனிடையே அவர் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories