Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 78 நாள் ஊதியம் போனஸ்…. அதிரடி அறிவிப்பு….!!!

ரயில்வே துறையில் பணியாற்றும் அரசிதழ் பதிவு பெறா நிலையில் ஆன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே துறையின் ரயில்வே காவல் படையை தவிர்த்து பிற அரசுகள் பதிவு பெறா நிலையிலான துரை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊழியத்திற்கு சமமான தொகையை போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன் மூலமாக 11 புள்ளி 27 லட்சம் அரசுகள் பதிவு பெற நிலையிலான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.மேலும் விழாக்கால கொண்டாட்டத்தை முன்னிட்டு தசரா விடுமுறைகளுக்கு முன்பாக இந்த தொகை வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |