Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி அதிக EMI கட்டணும்….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக எஸ்பிஐ வங்கி EBLR மற்றும் RLLR வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது.

இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனால் வீட்டுக் கடன், பாற்கடல் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ தொகை உயரும். கடன் வாங்கியோருக்கும் சுமை அதிகரிக்கும். ஏற்கனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்கள் மற்றும் புதிதாக கடன் வாங்குபவர்கள் என இரு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.

Categories

Tech |