சிறுசேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.20% உயர்த்தப்படுவதாக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கு இனி 7.6% வட்டி கிடைக்கும். சீனியர் வட்டி கிடைக்கும். அதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடு, நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வருமானம் வரி சட்டப்பிரிவு 80 c கீழ் வரி சலுகைகளும் கிடைக்கின்றது. எனவே இந்த திட்ட சீனியர் சிட்டிசன் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி 0.50% உயர்த்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.90% உயர்ந்துள்ளது. அதன்படி வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவார்கள். ஏற்கனவே பல்வேறு வகைகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது. வரும் நாட்களில் வட்டி விகிதம் மேலும் உயர சீனியர் சிட்டிசன்கள் பெரும்பாலும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். எனவே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்துள்ள சீனியர் சிட்டிசன்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.