தனுசு ராசி அன்பர்களே, இன்று நண்பர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாளாகவே இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உருவாகும். குடும்ப உறுப்பினர் பாராட்டி ஊக்கப்படுத்தும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும்.
எதிர்பார்த்த சுப செய்தி நல்ல செய்தியாக வந்து சேரும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும். ஆன்மீகத்திற்கு இன்று சிறு தொகையைச் செலவிடுவீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகளையும் இன்று ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் மிகுந்த ஆர்வம் காணப்படும். வெற்றி வாய்ப்புகள் நல்ல வழிகளில் வந்து சேரும். பாடங்களில் மட்டும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய கரும்பு தோசங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்