Categories
தேசிய செய்திகள்

ஐ.டி ஊழியர்களே உஷார்!… ஒரே நேரத்தில் 2 வேலையா?…. வெளியான எச்சரிக்கை தகவல்…!!!!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான விப்ரோ சில வாரங்களுக்கு முன் மூன்லைட்டிங் பிரச்னையை சுட்டிகாட்டி 300 பேரை பணிநீக்கம் செய்தது. மூன்லைட்டிங் பிரச்னையை ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு கவனிக்கிறது. முதலில் UAN வாயிலாக தெரிந்துகொள்கின்றனர். ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களை கண்காணிக்கின்றன. இபிஎப் தளத்தை வைத்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.
இதன் வாயிலாக நீங்கள் இருபுறங்களிலும் சலுகைகள் பெறுவதை தெரிந்துகொள்ள முடியும். ஆகவே ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஐபிஎம், இன்போசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் விப்ரோவை போன்று மூன்லைட்டிங் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |