Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலில் மட்டுமில்லை….. அதிலும் கலக்கும் பிரபல பாடகி…. ஜொல்லுவிடும் ரசிகர்கள்…!!!

ஏ.ஆர்.ரகுமானின் மேடை கச்சேரிகள் என்றாலும் சரி, அனிருத் பாடல்கள் என்றாலும் சரி தவறாமல் இடம்பிடித்து வருபவர் ஜொனிதா காந்தி. இவர் தமிழில் காப்பான் படத்தில் “ஹே ஹேமிகோ”, காற்று வெளியிடை படத்தில் “அழகியே” டாக்டர் படத்தில் “செல்லம்மா செல்லம்மா”, பீஸ்ட் படத்தில் “அரபிக் குத்து” பாடல்களை பாடியுள்ளார்.அதனை தொடர்ந்து பாடகியாக இருந்த அவருக்கு பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் விநாயக் இயக்கம் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக கிருஷ்ணகுமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கூட்டாக தயாரிக்கிறார்கள். இந்நிலையில் ஜொனிதா காந்தி கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். அவரது கவர்ச்சி படங்கள் ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறது. மேலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கியவுடன் ஜொனிதா காந்தி கவர்ச்சி பாதையில் கால் பதித்துள்ளார்.

Categories

Tech |