சென்னை
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். திருவேற்காடு: ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், ஆதிலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ்.மருத்துவ கல்லூரி, பி.எச்.சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
திருநெல்வேலி
தாழையூத்து துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம்,ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதார், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சீதறபநல்லூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட புதூர், சீதபற்பநல்லூர்,
உகந்தான்பட்டி, சுப்பிர மணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் வரும் மூன்றாம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அதேபோல் சீதபற்பநல்லூர் காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம் நாலான்குறிச்சி கீழ கரும்புள்ளித்து ஆகிய பகுதிகளில் வரும் ஆறாம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பூர்
திருப்பூர் வேலம்பாளையம் , நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இந்த துணை மின் நிலை | யங்களில் இன்று மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலம்பாளையம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஆத்துப்பாளையம் , 15 வேலம்பாளையம் , அனுப்பர்பாளையம் , திலகர் நகர் , அங்கேரிபாளையம் , பெரியார் காலனி , அம்மாபாளையம் , அனுப் பர்பாளையம்புதூர் , வெங்கமேடு , மகா விஷ்ணு நகர் , தண்ணீர்பந் தல் காலனி , ஏ. வி. பி. லே அவுட் , போயம்பாளையம் , சக்தி நகர் , பாண்டியன் நகர் , நேரு நகர் , குருவாயூரப்ன் நகர் , நஞ்சப்பா நகர் , லட்சுமி நகர் , இந்திரா நகர் , பிச்சம்பாளையம் புதூர் , குமரன்காலனி செட்டிபாளையம் , கருப்பராயன்கோவில் பகுதி , சொர்னபுரி லே அவுட் , ஜீவாநகர் , அன்னபூர்ணா லே அவுட் , திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி , டி.டி.பி.மில் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இதுபோல் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலை யத்துக்குட்பட்ட பச்சாம்பாளையம் , பரமசிவம்பாளையம் , பெரியாயிபாளையம் , பள்ளிபாளையம் , பொங்குபாளையம் , காளம்பாளை யம் , பழைய ஊஞ்சபாளையம் , புது ஊஞ்சபாளையம் , குப்பாண்டம் பாளையம் , துலுக்கமுத்தூர் , நல்லாத்துப்பாளையம் , வ. அய்யம்பா ளையம் , ஆயிகவுண்டம்பாளையம் , வேலூர் , மகாராஜா கல்லூரி , எஸ். எஸ். நகர் , வீதிக்காடு , முட்டியங்கிணறு , திருமலை நகர் , பெ. அய்யம்பாளையம் ஒரு பகுதி , கணக்கம்பாளையம் சிட்கோ ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.