Categories
உலக செய்திகள்

“ஒரே இருட்டு..! லைட் இல்ல … முறைத்து கொண்டே பிறந்த குழந்தை … வைரல் புகைப்படம்..!

பிறந்த குழந்தை ஒன்றை மருத்துவரை பார்த்து முறைப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக குழந்தை பிறந்தவுடன் நன்கு அழ ஆரம்பித்து விடும் ஆனால் அதற்கு மாறாக இந்த  குழந்தை பிறந்தவுடன் மருத்துவரைப் பார்த்து முறைப்பது போல உள்ளது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ” உள்ள ஒரே இருட்டு..!ஒரு லைட் இல்ல … fan  கூட இல்லை என்றும் வடிவேல் காமெடியை வைத்து  கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Categories

Tech |