Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நினைவாற்றலை அதிகரிக்க “வெண்டைக்காய் சாதம்” – செய்முறை

பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு கொடுத்துவிட அருமையான மதிய உணவு வெண்டைக்காய் சாதம்

தேவையான பொருட்கள்

சாதம்                                        4 கப்

உள்ளி                                       15

வெண்டைக்காய்                அரை கிலோ

கடுகு                                         1/4 ஸ்பூன்

உளுந்து                                   1/4 ஸ்பூன்

கடலைப்பருப்பு                   1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய்                   4

தேங்காய்த்துருவல்          2 ஸ்பூன்

எண்ணெய்                             4 மேசைக்கரண்டி

பூண்டு                                       10 பல்

உப்பு                                           தேவைக்கு ஏற்ப

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை பொடியாக வெட்டி கொள்ளவும். அதில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து பிசுபிசுப்பு தன்மை நீங்க வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

 

  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு போட்டு உள்ளியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 

  • பின்னர் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

 

  • இறுதியாக சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கிவிடவும்.

 

  • சுவையான வெண்டைக்காய் சாதம் தயார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |