Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்…. 80 சதவீதம் வரை தள்ளுபடி…. உடனே பொருளை அள்ளிட்டு வாங்க…. Flipkart அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் வர்த்தக இணையதளமான flipkart ஒவ்வொரு பண்டிகையின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது flipkart பிக் நவராத்திரி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஒரு வாரம் நீடிக்கும் என்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரிக் பொருள்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும் இடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையில் பல பொருள்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.

ப்ளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு நல்ல வாய்ப்பாக flipkart பிக் தசரா சேல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 8-ம் தேதி வரை நீடிக்கும்.எச்டிஎப்சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். அதே சமயம் எளிதான இஎம்ஐ சலுகைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு 75% வரை தள்ளுபடி. எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கினால் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |